Sunday, June 28, 2009

ஒற்றை ரோஜா

வாழ்வின் கடைமுனைமட்டும்
உன் மனதிலே நான் வாழ வேண்டும் ஒற்றை ரோஜாவாக ,,,,,,,,,,,,

காதல் வானிலே

சுதந்திர பறவையாய்
நான் பறந்து மகிழ்கிறேன் நம் காதல் வானிலே
என் சிறகுகளில் சுமந்திருக்கிறேன்
உன் நினைவுகளை மட்டும்

Tuesday, June 23, 2009

நட்பு என்றும் நலம் குன்றாது,,,,,,ஆயிரம், நோய் தாக்கி பல்லாயிரம் பாதளம் வந்தாலும் நட்புக்கு இல்லை அழிவு என்றும் நலமே உருவாக உயிர்ப்பிக்கும் அழியா வரம் நட் நட்பு என்றும் நலம் குன்றாது,,,,,,
ஆயிரம், நோய் தாக்கி
பல்லாயிரம் பாதளம்
வந்தாலும் நட்புக்கு இல்லை அழிவு
என்றும் நலமே உருவாக
உயிர்ப்பிக்கும் அழியா வரம் நட்பு
என் உள்ளக்கிடங்கில் சேர்த்து
வைத்த உன் நினைவலைகளை அள்ளி வீசுகிறேன்,,,,,,
அது கடலையும் மிஞ்சி பொங்கி எழும்
பேரலைகலாகிஉன்னை அள்ளி செல்லும்,,,,,,,,,,
என் எண்ண அலைகளில்
நீந்திப்பார்என் மனம் எனும் ஆழ்கடல் எங்கும்....
உன் நினைவுகள் பதிந்த முத்துக்கள் ஒளிந்திருக்கும்,,,,,
உன் நினைவாலே உருவாகிய காதல் கடலை,,,,,,
வற்றாமல் நிலை காப்பாய் என் ஆருயிரே,,,,,,,,,,,,,


******* இனியவள் செலினா ***********

Tuesday, June 16, 2009

மனம்

தென்றல் தீண்டி பூக்கள் மலர்வதுண்டு,,,,,, உண் பார்வை தீண்டி,,,,,, தினம் ஒரு பூக்களாய் மலர்கிறது நம் காதல்,,,, ,,,,,, இரவிலும் பகலிலும் உன்னை யோசிக்காத நிமிடங்களை தேடுகிறேன்,,,,,,,, இல்லாத நிமிடங்களை தேடாதே என்றது கடிகாரம்,,,,, உன்னை சுமப்பதால் தான் என் மனம் பாரமில்லாமல் போனது,,,,, என் வாழ்வில் மீண்டும் வசந்தத்தின் தென்றலை உணர்கிறேன்,,,, உன் வருகையினாலே,,,,,,,,, அன்பே ஆருயிரே,,,,,,,, கடந்து போகும் நாட்களோடு என்னையும் அள்ளி செல்ல வருவாயா,,,,,,,,

Wednesday, June 3, 2009

அன்பே உன் அணைப்பு






உருகும் உன் காதல் தீயில்
எரியும் சிறு தீபம் நான்,,,,,,,
அணைத்து அணைத்து
என்னை சுடர் படர வைக்கும்
உன் காதல் தீண்டல்கள்,,,,,,
தினமும் உருகி போகிறேன் அன்பே,,,,,


உனக்கும் எனக்கும் நடுவினிலே
சுவாசம் கொஞ்சம் இருக்கட்டும்
காற்றுக்கு கொஞ்சம் இடம் கொடு அன்பே,,,,,,

என் இடை சேர்க்கும் உன் கைகளை
அணைத்து கொள்வேன்,,,,,
உன் அணைப்பினை தடுக்கும்
நாணத்தை விலக்கி கொள்வேன்,,,,,,,,

போதும் போதும் என சொல்லும்
என் இதழ் நீ முத்தமிடும்
வேலையில்,,,,,,

வேண்டும் வேண்டும் என்கிறது
மனம்
உன் செல்ல தீண்டல்களை,,,,,,,

உன் பார்வையில் மயங்குகிறேன்,,,,,,
வருடலில் உருகுகிறேன்,,,,,
அனைபினில் கசங்குகிறேன்,,,,,,
முழுதும் உன்னில் தொலைந்து
போகிறேன்,,,,,,

விடை கொடுக்க வேண்டம்
நாம் சேர்ந்து இருக்கும் நிமிடங்களுக்கு ,,,,,,
நாட்கள் அப்படியே உறைந்து போகட்டும்,,,,,,,
உன் அணைப்பில் என் ஜீவன்
உருகி ஓடட்டும்,,,,,,,