
வைத்த உன் நினைவலைகளை அள்ளி வீசுகிறேன்,,,,,,
அது கடலையும் மிஞ்சி பொங்கி எழும்
பேரலைகலாகிஉன்னை அள்ளி செல்லும்,,,,,,,,,,
என் எண்ண அலைகளில்
நீந்திப்பார்என் மனம் எனும் ஆழ்கடல் எங்கும்....
உன் நினைவுகள் பதிந்த முத்துக்கள் ஒளிந்திருக்கும்,,,,,
உன் நினைவாலே உருவாகிய காதல் கடலை,,,,,,
வற்றாமல் நிலை காப்பாய் என் ஆருயிரே,,,,,,,,,,,,,
******* இனியவள் செலினா ***********
This comment has been removed by the author.
ReplyDeleteun kathal katal pontratha ,,,,,,,,,,
ReplyDeletekappen ,,,,unnil kalanthu vitten ,,,
muchchil suvasamayga
un utalil vaznthotum vervaiyaga
vazkiren selina chellam
காலை நி மாலை நி
ReplyDeleteகாண்கிற காட்சி நி
நி பேசாமலே மொழி பகையானதே
உன் ஒலி இல்லாமலே
என வாழ்வின் எல்லை
இதுவனதே ஒரு யுகமயினும்
உன்னை ரசிப்பேனடி ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,