
உருகும் உன் காதல் தீயில்
எரியும் சிறு தீபம் நான்,,,,,,,
அணைத்து அணைத்து
என்னை சுடர் படர வைக்கும்
உன் காதல் தீண்டல்கள்,,,,,,
தினமும் உருகி போகிறேன் அன்பே,,,,,
உனக்கும் எனக்கும் நடுவினிலே
சுவாசம் கொஞ்சம் இருக்கட்டும்
காற்றுக்கு கொஞ்சம் இடம் கொடு அன்பே,,,,,,
என் இடை சேர்க்கும் உன் கைகளை
அணைத்து கொள்வேன்,,,,,
உன் அணைப்பினை தடுக்கும்
நாணத்தை விலக்கி கொள்வேன்,,,,,,,,
போதும் போதும் என சொல்லும்
என் இதழ் நீ முத்தமிடும்
வேலையில்,,,,,,
வேண்டும் வேண்டும் என்கிறது
மனம்
உன் செல்ல தீண்டல்களை,,,,,,,
உன் பார்வையில் மயங்குகிறேன்,,,,,,
வருடலில் உருகுகிறேன்,,,,,
அனைபினில் கசங்குகிறேன்,,,,,,
முழுதும் உன்னில் தொலைந்து
போகிறேன்,,,,,,
விடை கொடுக்க வேண்டம்
நாம் சேர்ந்து இருக்கும் நிமிடங்களுக்கு ,,,,,,
நாட்கள் அப்படியே உறைந்து போகட்டும்,,,,,,,
உன் அணைப்பில் என் ஜீவன்
உருகி ஓடட்டும்,,,,,,,
இது எனக்காக எழத பட்டது ,,,,,,,,,
ReplyDelete