தென்றல் தீண்டி பூக்கள் மலர்வதுண்டு,,,,,,உண் பார்வை தீண்டி,,,,,,
தினம் ஒரு பூக்களாய் மலர்கிறது நம் காதல்,,,,
,,,,,,இரவிலும் பகலிலும் உன்னை யோசிக்காத நிமிடங்களை தேடுகிறேன்,,,,,,,,இல்லாத நிமிடங்களை தேடாதே என்றது கடிகாரம்,,,,,
உன்னை சுமப்பதால் தான் என் மனம் பாரமில்லாமல் போனது,,,,,என் வாழ்வில் மீண்டும் வசந்தத்தின் தென்றலை உணர்கிறேன்,,,,உன் வருகையினாலே,,,,,,,,,அன்பே ஆருயிரே,,,,,,,,கடந்து போகும் நாட்களோடு என்னையும் அள்ளி செல்ல வருவாயா,,,,,,,,
KAVITHAI NALLA IRUKKU ,,,,,,,,,,
ReplyDeleteஅன்பே ஆருயிரே,,,,,,,,
கடந்து போகும் நாட்களோடு என்னையும் அள்ளி செல்ல வருவாயா,,,,,,,,
EARPAA ITHU SELINA SOLVATHU KEKKIRATHA
VANTHU ALLIKITTU PONNGAPAAA ,,,,,,,,,,