என் கண்களுக்கு பார்வை கூடசுமைதான்,,,,,,
உன்னை காணும்வரை,,,,,,,,
நிழல்படம் தேய்ந்து போகிறது
என் கை ரேகைகளோடு,,,,
நிஜமாக நீ என்முன்வந்து விடு,,,,,,
இணைசேர காத்திருக்கிறதுஎன் ஜீவன்,,,,,,
********* இனியவள் செலினா*************
என் கண்களுக்கு பார்வை கூடசுமைதான்,,,,,,
உன்னை காணும்வரை,,,,,,,,
நிழல்படம் தேய்ந்து போகிறது
என் கை ரேகைகளோடு,,,,
நிஜமாக நீ என்முன்வந்து விடு,,,,,,
இணைசேர காத்திருக்கிறதுஎன் ஜீவன்,,,,,,
********* இனியவள் செலினா*************
No comments:
Post a Comment