Thursday, May 28, 2009

காதல்...........





என்னில் என் உறவாய் நீ இருக்க

உன்னில் உன் உயிரில் நான் கலந்திருக்க,,,,,,,,,,,,,


நம்மில் முழுமதியாய் ஒலி வீசுமே


காதல்,,,,,,,,,,,,,,,,,,,,,,,


1 comment:

  1. உங்கள் கவிதைகள் எல்லாமே அருமை..தொடருங்கள்..

    ReplyDelete