Thursday, May 28, 2009
Wednesday, May 27, 2009

தொடுவானம் தூரமெங்கும்
என்னில் தொலைக்க முடியாத
அவள் நினைவுகள்,,,,,,,,,,
அலை கடல் போல்
மலர்கள் மலர்ந்திருந்தாலும்,,,,,,,,,,
வாசம் இல்லை என் சுவாசத்திலே ,,,,,
பகலிரவாய் தேடுகிறேன்,,,,,,,,
என்னவளின் பிம்பகளை
அதோ தெரிகிறாள் தேவதை,,,,,,,,
அந்தி சாயும் நேரத்தில்,,,,,,
கையில் ஒற்றை பூவோடு
என் நினைவுகளை மட்டும் சுமந்து கொண்டு,,,,,,,,,,

உருகும் நினைவுகள்
Monday, May 25, 2009
கண்ணீர் பரிசு,,,,,,,,,,,,,,,,
திருடிய இதயம்,,,,,,,,,,
தீண்டிய தென்றல்
உதிரிபூக்கள்,,,,,,,,
காதல் கைதி,,,,,,,,,
நீங்காத நினைவுகள்............
உறைந்த நிமிடங்கள்,,,,,,,,
நினைவு பரிசு,,,,,,,,
இதய வாசல்
கண்ணீர் துளி
பனி துளி
தேயும் ஆசைகள்
தொலைந்த இரவுகள்
என் இரவுகளை தொலைத்து விட்டேனடி உன் நினைவுகளினால்,,,,,,,,,,,,,,
உன் கருங்க்கூந்தலை இரவுகளாக தருவாயா,,,,,,,,,,,,
இரவும் இல்லாமல் உன் நினைவும் இல்லாமல் அதில்
நான் உறங்கிக் கொள்வேன் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,
உன் கருங்க்கூந்தலை இரவுகளாக தருவாயா,,,,,,,,,,,,
இரவும் இல்லாமல் உன் நினைவும் இல்லாமல் அதில்
நான் உறங்கிக் கொள்வேன் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,
சுமை
என்னை நீ நீங்கி செல்ல செல்ல
காற்றையும் நான் சுவாசிக்க மறுக்கிறேன்,,,,,,,,,,,,
காற்றும் சுமையாகி போனதே ,,,,,,,
நீ என் அருகில் இல்லாததால்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
காற்றையும் நான் சுவாசிக்க மறுக்கிறேன்,,,,,,,,,,,,
காற்றும் சுமையாகி போனதே ,,,,,,,
நீ என் அருகில் இல்லாததால்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
நினைவுகள்,,,,,,,,,,,,
பிரிவின் வலி
ஏனடி மறுக்கிறாய்,,,,,,,
வாடிய மலர்,,,,,,,,,,,,
மனதிலிருந்து உதிர்ந்த வார்த்தைகள்
உணர்வுகளின் வெளிச்சத்தில் மலர்ந்த கவிதைகள்,,,,,
அதை நீ பொய்யென்று சொன்னவுடன் ,,,,,,,,
வாடிப்போனதே என் முகமும் உதிர்ந்த பூக்களைபோல ,,,,,,,,,,,
உணர்வுகளின் வெளிச்சத்தில் மலர்ந்த கவிதைகள்,,,,,
அதை நீ பொய்யென்று சொன்னவுடன் ,,,,,,,,
வாடிப்போனதே என் முகமும் உதிர்ந்த பூக்களைபோல ,,,,,,,,,,,
உனக்காகவே
கரையில் நீ வரைந்த உன் பெயரை
அலைகளாய் வந்து அள்ளிசெல்வேன் நான்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
என் மனம் எனும் ஆழ்கடலில் வந்து தேடிப்பார் ,,,,,,,,,,,,,,,
உன் பெயர் பதித்த மணல்கள் ,,,,,,,,,
சிட்பிக்குள் மின்னிக்கொண்டிருக்கும் முத்து முத்தாக,,,,,,,,,,,,,,,,,,,,

என்னவனுக்காக
தொடர்வேன்
உன்னை பற்றிக்கொண்ட நிழலின் மீதும் எனக்கு பொறாமைதான்,,,,,,,,
உன் நிழளிநூடே நானும் தஞ்சம் கொள்கிறேன்,,,,,,,,,,,,,
இனி நானும் உன்னை தொடர்வேனடா
நிழலையும் மிஞ்சிய உன் உயிராக,,,,,,,,,,,,,,,,,,,,
உன் நிழளிநூடே நானும் தஞ்சம் கொள்கிறேன்,,,,,,,,,,,,,
இனி நானும் உன்னை தொடர்வேனடா
நிழலையும் மிஞ்சிய உன் உயிராக,,,,,,,,,,,,,,,,,,,,
கரையாத விழிகள்,,,,,,,,,,,,,,,,,,,,
உன்னில் நான் வாழ்ந்த நிமிடங்களை
நான் விழிகளில் சேர்த்து வைக்கிறேன்,,,,,
இன்று என்னில் நீ நீங்கிசென்றாலும்,,,,,,
என் கண்களில் கண்ணீர் இல்லை,,,,,
காரணம்,.,,,,,,
நினைவுகளில் உன்னை சிறை பிடித்து....
என் விழிகளில் பூட்டி வைத்த உன் பிம்பங்களை ,,,,,,,,,
கண்ணீரால் கரைக்க என்னால் இயலவில்லை,,,,

அன்பின் ஆயுதம்,,,,,,
அருகில் நீ இருந்தபோது நான்
உணரவில்லை,,,,
உன் பிரிவில் நான் உணர்கிறேன்,,,,,,,,,
தினம் நீ எனக்காக வீசிச்சென்ற
பார்வைகள் எல்லாம்
அன்பின் ஆயுதம் என்று,,,,,,,,
உணரவில்லை,,,,
உன் பிரிவில் நான் உணர்கிறேன்,,,,,,,,,
தினம் நீ எனக்காக வீசிச்சென்ற
பார்வைகள் எல்லாம்
அன்பின் ஆயுதம் என்று,,,,,,,,
என்றென்றும்,,,,,,,,,
நண்பனே வாழ்கை பயணத்தில்
உன் நடைகள் தூரமாகி போகலாம்,,,,,,,,,,,,,,,,
ஆனால்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
என்றும் உன் நடையை சுற்றும் நிழலாக
நான் இருப்பேன்,,,,,,,
நம் வாழ்வின் இறுதிப் பயணம் வரை,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
உன் நடைகள் தூரமாகி போகலாம்,,,,,,,,,,,,,,,,
ஆனால்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
என்றும் உன் நடையை சுற்றும் நிழலாக
நான் இருப்பேன்,,,,,,,
நம் வாழ்வின் இறுதிப் பயணம் வரை,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
இளையவனே ,,,,,,,,,,,,,,,,,,,,,,
வானமாய் நீ இருக்க
உன்னுள் தோன்றிய நிலவுதான் நான்,,,,,,,,,,,,,,,,,,,,
உனக்காகவே பிறையாய் சிரிக்கிறேன்,,,,,,,,,,
உன் அன்பில் உருகி தேய்பிறையாகிறேன் ,,,,,,,,,,,
நீ அருகிலிருப்பதால் பௌர்ணமியாகிறேன் ,,,,,,,,,,,,,,,
என்னவனே ,,,,,,,,,,,,,,
எனக்கு மட்டும் வானமாய் இரு,,,,,,,,,,,,,,,
என்றென்றும் உனக்குள் மட்டும் தோன்றி,,,,,,,,,,
உன்னுள்ளே தொலையும் நிலவு நான்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

thedal
கருவிழி ஓரத்தில் ஒரு தேடல் இருந்தது,,,,,
தேடலின் நோக்கம் தெரியவில்லை,,,,,
என் தேடலில் வெளிச்சமாய் நீ வந்தாய்,,,,,,,,
ஆனால் இமைத்த விழி திறப்பதட்குள்
நீ மறைந்து போனாயே,,,,,,,,,,,,,!!!
பனி மூட்டம் உன்னை மறைத்திருக்கலாம்,,,,,,,,,,,,
ஆனால் என் விழியில் பதிந்த உன் பிம்பங்கள்
என்றுமே நான் இமைக்காமல் தேடும்
தேடல்கள்தான் நண்பனே,,,,,
மீண்டும் காத்திருக்கிறேன் உன் அடுத்த வரவுக்காக,,,,,,,
வருவாயா நீ என் வாசல் தேடி,,,,,???
********செலினா**********

உன்னில் என் அன்பு,,,,,,,,
அன்பே
என் கவிதையின் வரிகள் காதல் கொண்டு எழுதப்படவில்லை
காதலைவிட மேலான அன்பை கொண்டு எழுதுகிறேன்,,,,
வரிகளின் எழுத்துக்களை பிழிந்து பார்,,,,,,,,,
என் கண்ணீர் துளிகள் வழிந்தோடும்,,,,,,,
எழுதிய கவிதையை மறந்து விடாதே...,,,,,,,,
என் விழிகளில் உனக்காக வழியும் அன்பை
உதறி விடாதே,,,,,,
********* இனியவள் செலினா ************

நினைவுகளின் தொலைவிலே
உன்னை தொலைக்க மனம் இல்லாததினால்தான்
தினம் நான் என்னை தொலைக்கிறேன்
உன் நினைவுகளினாலே,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
***********இனியவள் செலினா ***************
தினம் நான் என்னை தொலைக்கிறேன்
உன் நினைவுகளினாலே,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
***********இனியவள் செலினா ***************
அவன் சுவாசம்,,,,,,,,,,,,
காற்றே
என் அருகில் தான் அவன் இல்லை
அவன் விடும் மூச்சுக் காற்றையாவது
என் அருகில் கொண்டுவா,,,,
என் நெஞ்சம் உயிராக அதை
சுமந்து கொள்ளட்டும்,,,,,
**********இனியவள் செலினா *************
என் அருகில் தான் அவன் இல்லை
அவன் விடும் மூச்சுக் காற்றையாவது
என் அருகில் கொண்டுவா,,,,
என் நெஞ்சம் உயிராக அதை
சுமந்து கொள்ளட்டும்,,,,,
**********இனியவள் செலினா *************
வார்த்தை கடல்,,,,,,,
மனதிட்குள் தோன்றிடும் வார்தைகள்,,,
மனதோடு பசைபிடித்தது
ரணம் கொண்ட என் வார்தைகளை
சொல்ல மனம் இன்றி,,,,
மனதோடு பூட்டி வைக்கிறேன்
உனக்காக பிறந்த வார்தைகளை,,,,,,,,
நீ புரிந்து கொள்ள மறுத்தாலும்
மௌனம் காக்கும் என் இதழ்களுக்கு புரியும்
என் மனதில் குவிந்திருக்கும் வார்தைகளின் ஆழம்,,,,,

துணை
உனக்காக காத்திருக்கும் நிமிடங்களில்.....
நீ அன்பை பொழிந்த தருணங்கள் தான் எனக்கு துணை,,,,,,,,,,,
********இனியவள் செலினா***************
நீ அன்பை பொழிந்த தருணங்கள் தான் எனக்கு துணை,,,,,,,,,,,
********இனியவள் செலினா***************
காதல் காயம்
தென்றலின் மென்மையை பறித்து
நம் காதலின் கவிதையை நெய்தேன்,,,,,,,,,,,,,
ஆனால்,,,,,,,,,,,,
நீயோ தீயிலே அம்பினை உருக்கி
என் நெஞ்சிலே பாய்ச்சி சென்று விட்டாயே,,
நம் காதலின் கவிதையை நெய்தேன்,,,,,,,,,,,,,
ஆனால்,,,,,,,,,,,,
நீயோ தீயிலே அம்பினை உருக்கி
என் நெஞ்சிலே பாய்ச்சி சென்று விட்டாயே,,
தொலையும் உயிர்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
சிறிய சந்திப்பில் நம் மகிழ்ச்சி,,,,,,,,
சிறிய புன்னகையில் நம் கனவுகள்,,,,,,,
சிறிய கோவத்தில் வந்த சண்டைகள்,,,,,,,,
சிறிய எதிர்பார்ப்பில் சில தோல்விகள் ,,,,,,,,,,
சிறிய ஊடல்களில் நம் தாபங்கள்,,,,,,
இவையெல்லாம் நம் உறவில் நான் கண்டு ரசித்தவை,,,,,,,
ஆனால்,,,,,,
சிறிய பிரிவு கூட நம்மிடத்தில் வேண்டாம் அன்பே,,,,,,,,,
உன் பிரிவை தாங்காமல் என் உயிரும் சிறிதாகி தொலைந்து போகுமே........

நட்பே
எங்கோ ஒரு மூலையில் நீ,,,,,,,,,,
உன் முகம் கூட அறியாமல் நான்.,,,,,,,
ஆனால் நம் அன்போ
நம் உடலுக்குள் இருக்கும் உயிரை விட நெருக்கமானது............
நன்றி நட்பே ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
உன் முகம் கூட அறியாமல் நான்.,,,,,,,
ஆனால் நம் அன்போ
நம் உடலுக்குள் இருக்கும் உயிரை விட நெருக்கமானது............
நன்றி நட்பே ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
சுவாசமே,,,,,,,,,,,,,,,,,,,,
உன்னை பார்த்த நொடியில் உன் சுவாசத்தில் சிக்கி தவிக்கிறது என் உயிர் மூச்சு,,,,,
இனி உன் இறுதி மூச்சுவரைதான் என் ஆயுளும் நீளும் அன்பே
இனி உன் இறுதி மூச்சுவரைதான் என் ஆயுளும் நீளும் அன்பே
உயிரே
உயிரே
அருகில் நீ இல்லாத சமயம்
என் உள்ளத்தில் ஏனோ வெறுமை,,,,,,,,,,,
என்னை தாக்கி சென்ற புயல்
நீயடா
உன்னை பிரிந்த தனிமை
என்னை தாக்கும்போது,,,,,,
உன் நினைவுகள்
தென்றலாய் வந்து
என்னை தாலாட்டுமடா ....
அருகில் நீ இல்லாத சமயம்
என் உள்ளத்தில் ஏனோ வெறுமை,,,,,,,,,,,
என்னை தாக்கி சென்ற புயல்
நீயடா
உன்னை பிரிந்த தனிமை
என்னை தாக்கும்போது,,,,,,
உன் நினைவுகள்
தென்றலாய் வந்து
என்னை தாலாட்டுமடா ....
வென்று போ மௌனங்களை

உனக்காக நான் சொல்ல காத்திருக்கும்
வார்த்தைகளின் நீளங்களை நான் அடுக்கி வைக்கட்டுமா
அது விண்வெளியையும் தாண்டி செல்லும்,,,,,,,,,,,
இருந்தும் ஏனடா உன்னை கண்டதும்
என் இதழில் மௌனம் குடிகொள்கிறது,,,,,,
நீ பேசும் நேரத்தில் மட்டும் நான்
வார்தைகளை வேட்டையாடுகிறேன்,,,,,,
இருந்தும் என்ன பயன்,,,,,
என் எண்ணம் அறிந்து
வார்த்தைகள் தப்பி விட்டன
பறவைகளைபோல
ஆனால் அன்பே நீ பேசும் வார்த்தைகளை மட்டும்
ஒன்று விடாமல் சேகரிக்க முடிகிறது என் இதயத்திற்கு
நீ சென்ற பிறகும் நீ பேசிச்சென்ற வார்த்தைகளை அசைபோடும்
என் எண்ணங்களை என்னால் சிறைபிடிக்க முடியவில்லை,,,,,,,
இப்போதுதான் புரிகிறது,,,,,,,,
என்னைவிட என் இதயதிட்கு
உன் மீது கொண்ட காதல் ஆழம் என்று,,,,,,,,,,,
மீண்டும் உன் வரவுக்காக காத்திருக்கிறேன்,,,,,
அன்பே
உன்னை கண்டதும் என் இதழ்கள் கொண்ட
மௌன யுத்தத்தை நீ வென்று போ,,,,,,,,,,,,,,,,,,,,
காத்திருக்கிறேன்
பல கோடி ஆசைகளை அள்ளி கொண்டு
உன் இதய வாசலில் காத்திருக்கிறேன்,,,,,,,,,,
உன் இதயக்கதவு இரும்பானால் என்ன
துரும்பானால் என்ன........
என் ஆசைகளை நீ அள்ளிச்செல்லும் வரையில்
மரணவாசலையும் எதிர்கொண்டு பூத்திருப்பேன் அன்பே,,,,,,,,,,,,,,,,,
**********இனியவள் செலினா*******************

HAPPY MOTHERS DAY*
அம்மா
உன்னை பாட நான் வார்த்தை எங்கு தேடுவேன்,,,,,,,,,,
நான் பேசும் வார்தைக்கு இலக்கணம் நீயம்மா,,,,,,,,,,
உன் தியாகங்களை நான் வெல்ல முடியுமா,,,,,,,
இவ்வுலகில் என்னை தோன்ற வைத்தாயே,,,,,,,
நீ கடவுளின் உருவமம்மா ,,,,,,,,,,,
உன் அன்பை விட பெரியது இவ்வுல்லகில் வேறு எதுவும் இல்லை,,,,,,,,,
உன்னைவிட எனக்கு வேறு எதுவும் பெரிதல்ல,,,,,,
அம்மா என்றும் எனக்கு நீயே வேண்டும்,,,,,,,,,,,
எத்தனை கொடி ஜென்மம் வந்தாலும்,,,,,,
உன் வயிற்றில் நான் உதிக்க வேண்டும்,,,,,,,,,,
அம்மா உன்னிடத்தில் நன்றி சொல்ல எனக்கு வார்தை இல்லை,,,,,,,
உன் உயிர் ஜீவன் நானம்மா ,,,,,,,,,
என்றும் என் பிறவி பலன் உன் சொல்படியே ஆகட்டும் அம்மா,,,,,,,,
***** HAPPY MOTHERS DAY*********
***** I LOVE YOU MOM***********
*** INIYAVAL SELINA***

Sunday, May 24, 2009
பிரிவு,,,,,,,,,,,,,,
வானில் தோன்றும் நிலவு நீ,,,,,,
உன் பிம்பங்களை மட்டும் சுமக்கும் கடல் நான்,,,,,,,,,
தொலைவிலே நீ இருந்தாலும்,,,,,,,,,,
உன் நினைவிலே
என் உயிரை சுமப்பேனடா
*******இனியவள் செலினா********
உன் பிம்பங்களை மட்டும் சுமக்கும் கடல் நான்,,,,,,,,,
தொலைவிலே நீ இருந்தாலும்,,,,,,,,,,
உன் நினைவிலே
என் உயிரை சுமப்பேனடா
*******இனியவள் செலினா********
Subscribe to:
Posts (Atom)