அம்மா
உன்னை பாட நான் வார்த்தை எங்கு தேடுவேன்,,,,,,,,,,
நான் பேசும் வார்தைக்கு இலக்கணம் நீயம்மா,,,,,,,,,,
உன் தியாகங்களை நான் வெல்ல முடியுமா,,,,,,,
இவ்வுலகில் என்னை தோன்ற வைத்தாயே,,,,,,,
நீ கடவுளின் உருவமம்மா ,,,,,,,,,,,
உன் அன்பை விட பெரியது இவ்வுல்லகில் வேறு எதுவும் இல்லை,,,,,,,,,
உன்னைவிட எனக்கு வேறு எதுவும் பெரிதல்ல,,,,,,
அம்மா என்றும் எனக்கு நீயே வேண்டும்,,,,,,,,,,,
எத்தனை கொடி ஜென்மம் வந்தாலும்,,,,,,
உன் வயிற்றில் நான் உதிக்க வேண்டும்,,,,,,,,,,
அம்மா உன்னிடத்தில் நன்றி சொல்ல எனக்கு வார்தை இல்லை,,,,,,,
உன் உயிர் ஜீவன் நானம்மா ,,,,,,,,,
என்றும் என் பிறவி பலன் உன் சொல்படியே ஆகட்டும் அம்மா,,,,,,,,
***** HAPPY MOTHERS DAY*********
***** I LOVE YOU MOM***********
*** INIYAVAL SELINA***
Monday, May 25, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment