பல கோடி ஆசைகளை அள்ளி கொண்டு
உன் இதய வாசலில் காத்திருக்கிறேன்,,,,,,,,,,
உன் இதயக்கதவு இரும்பானால் என்ன
துரும்பானால் என்ன........
என் ஆசைகளை நீ அள்ளிச்செல்லும் வரையில்
மரணவாசலையும் எதிர்கொண்டு பூத்திருப்பேன் அன்பே,,,,,,,,,,,,,,,,,
**********இனியவள் செலினா*******************
Monday, May 25, 2009
Subscribe to:
Post Comments (Atom)
நீ இல்லாத...
ReplyDeleteஒவ்வொரு பொழுதும்
விடிந்தும்
விடியாமலே ...........
உன் ஸ்பரிசம் உணராமல்
இருள் சூழ்ந்திருக்கிறது
மனதில்.....
விழியிலிருந்து கூட
வியர்வை வழிகிறது.
அவைகள் உன்னை தேடி தேடியே
களைத்துப் போய்விட்டன.
ஆம் நான் உன்னைப் பிரிந்திருக்கிறேன்.
உன்னை நியாபகப்படுத்தும்
அத்தனையும் என்னிடம் இருக்கின்றன,
உன்னைத்தவிர...