மனதிட்குள் தோன்றிடும் வார்தைகள்,,,
மனதோடு பசைபிடித்தது
ரணம் கொண்ட என் வார்தைகளை
சொல்ல மனம் இன்றி,,,,
மனதோடு பூட்டி வைக்கிறேன்
உனக்காக பிறந்த வார்தைகளை,,,,,,,,
நீ புரிந்து கொள்ள மறுத்தாலும்
மௌனம் காக்கும் என் இதழ்களுக்கு புரியும்
என் மனதில் குவிந்திருக்கும் வார்தைகளின் ஆழம்,,,,,
Monday, May 25, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment