உன்னோடு நான் பல தூரம் சென்றாலும் என் கால்களில் வலி இல்லை,,,,,,,,,,,, நெடு நேரம் சிரித்தாலும் புன்னகைக்கு ஓய்வில்லை............. ஆனால் புறப்படுகிறேன் என்று நீ சொல்லும்போது மட்டும், விடை கொடுக்க என் இதழ்களுக்கு வலிக்கிறதே ,,,,,,,,,,,,,,,,,,,,, பிரிவின் வலி இதழ்களும் அறியுமோ ???
ஒரு பெண்ணை
ReplyDeleteபார்க்க வேண்டும்
அவள் தான் என
வாழ்வென்று
இருக்கவேண்டும்
அவளுக்காக என
உயிரும் .உடலும்
சமர்பிக்க
வேண்டும் ...
என்று இருக்கும்
போது கண்டேன்
என இனியவளை
கொண்டேன்
அவள் மீது
காதல ...........
வானத்தில் ஏறிய
மின்னலை
பிடிக்கிறவன்
உன்னிடம் மட்டும்
கைகள் நடுங்குகிறேன்
realy very nice poem .....selina
ReplyDelete