Monday, May 25, 2009

பனி துளி


சுட்டு தெறிக்கும் சூரிய துகள்களாக
நீ வர வேண்டும் ,,,,,,,,,,,,,,,,,,,,,,
உன்னால் காயும் பனி துளிகளாக
நான் வர வேண்டும்,,,,,,,,,,,,,,,,,,,
தினமும் வந்து என்னை திருடி சென்றுவிடு சூரியனே,,,,,
உனக்காக காத்திருப்பேன் புட்களின் மீது பனி துளிகளாக,,,,,,,,,,

1 comment:

  1. சூரியனை விரும்ப்பும் பனித்துளி
    அருமை ..............

    ReplyDelete