
தனிமையில் உருகும் உன் நினைவுகள்,,,,,,,,, மெழுகை போல் நான்,,,,,,,,,
என் உயிரிலே நினைவுகளாய்
உருகும் தீ நீதானே,,,,,,,,
உருகி உருகி வீழ்கிறேன் உன் மடி மேலே,,,,,,,,,,,,
காதல் எனும் அணைப்பை கொடுப்பாயா என் அன்பே,,,,,,,,,

தனிமையில் உருகும் உன் நினைவுகள்,,,,,,,,,
உணகென நான் எனகென நி
ReplyDeleteவாழ்ந்திட நினைக்குதே ..
மேகம் நான் பூமி நி
என வலிமை இழந்து
விழ்கிறேன் மழைய உன் மடியில்
தாங்கி கொள்ளடி என்னை
உன் உயிரென என அன்பே .................