தெளிந்த வானமே,,,,,,,,,,,,,,,,,,,,,,இன்று மட்டும் உன் வெண்மேகங்களை
என்னிடம் அனுப்பிவிடு,,,,,,,,,,,,,,,,,,,,,
என் கண்ணீர் துளிகளை அதில் நிரப்புகிறேன்,,,,,,,,
அவை பிரிந்து சென்ற என்னவனின் மீது பொழியட்டும்
அன்பு மழையாக ,,,,,
தெளிந்த வானமே,,,,,,,,,,,,,,,,,,,,,,
எனக்கு தெரியும்
ReplyDeleteஉன் செல்ல சீண்டல்களும்,
பொய் கோபங்களும்
என்னை ரசிக்கவே என்று..
ஆனாலும் கோபித்தபடியே
அதை நானும் ரசிப்பேன்.