நீ திருடிய என் இதயத்தை பிடிக்க நான் துரத்திசென்றேன்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ஆனால்
உணர மறந்து விட்டேன்,,,,,,,,,,,,,,,,
எனக்குள்
துடித்துகொண்டிருப்பது உன் இதயம்தான் என்று,,,,,,,,,,,,,,,,,,,,
நீ திருடிய என் இதயத்தை பிடிக்க நான் துரத்திசென்றேன்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
இருப்பதை விட்டுவிட்டு
ReplyDeleteபறப்பதற்கு ஆசை ,,,,,,,,,,,,,
பறந்தபின் அக்கரைக்கு
இக்கரை பச்சை ...............